“Tamil: கண்டதைக் கற்றுக்கொண்டு கரையேறு” “English Translation: Acquire what you can, and go ashore.”, — Tamil Related Mantras “Tamil: ஆடு கோனானின்றித் தானாய்ப் போகுமா?” English Translation: Will a sheep lead itself when the shepherd is absent?, “Tamil: “ஓடிப்போன புருஷன் வந்து கூடிக்கொண்டான், உடைமைமேல் உடைமை போட்டு மினுக்கிக்கொண்டாள்.”“,”English Translation: The husband that ran away has returned and is reconciled, therefore she has adorned herself with jewels to excess.”, “Tamil: குளிர்ந்த கொள்ளியாய் இருந்து குடியைக் கெடுக்கலாமா?” “English Translation: Pretending to be an extinguished firebrand, is it proper to destroy the house?”,