“Tamil: கண்ணிலே வருகிறது புருவத்திலே.” English Translation: The eye brow has received that which threatened the eye., — Tamil Related Mantras “Tamil: தீக்குக் காற்று உதவியானதுபோல.” English Translation: As the wind assists fire., “Tamil: சுண்டைக்காய் காற் பணம் சுமைகூலி முக்காற் பணம்.” “English Translation: The price of the chundakai is a quarter of a fanam, its carriage three quarters of a fanam.”, “Tamil: தான் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்.” “English Translation: If he thinks one thing, Deity thinks another.”,