“Tamil: கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு.” English Translation: Weed the corn even at the risk of destroying the ears., — Tamil Related Mantras “Tamil: உறவு உறவுதான் பறியிலே கை வைக்காதே.” “English Translation: No doubt about friendship, but do not put your hand into my basket.”, “Tamil: தலைமாட்டிற்குக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்.” English Translation: You yourself have procured a firebrand for the head of your bed., “Tamil: “அவன் அருள் அற்றால் அனைவரும் அற்றார், அவன் அருள் உற்றால் அனைவரும் உற்றார்.”“,”English Translation: Without his favour all are destitute, if he favour, all are prosperous.Said of God’s grace and displeasure.”,