“Tamil: கம்பளிமேல் பிசின்.” English Translation: Gum on a cumbly., — Tamil Related Mantras “Tamil: பெண் சாதியைத் தாய் வீட்டில் விட்டவனுக்கு ஒரு சொட்டு.” English Translation: A cuff for the man who left his wife at her mother’s., “Tamil: “அவன் அவன் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான், அழித்தாலும் அழிப்பான்.”“,English Translation: Every man’s purpose will be either effectuated or frustrated by the Supreme Ruler., “Tamil: நல்லறம் உள்ளது இல்லறம்.” English Translation: Domestic virtue is excellent.,