“Tamil: கருங்கல்லிலே நார் உரிப்பான்.” English Translation: He will strip fibre from a piece of granite., — Tamil Related Mantras “Tamil: ஈச்சம் காட்டில் எருமை குடியிருந்த கதை.” English Translation: The story of a buffalo that lived in a date-palm grove., “Tamil: உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும்.” “English Translation: Nine things are required with salt, ten with pulse.”, “Tamil: பூர்வோத்தரம் மேரு காத்திரம் போல் இருக்கிறது.” English Translation: His pedigree is weighty as mount Meru.,