“Tamil: அமரிக்கை ஆயிரம் பெறும்.” English Translation: Quietness is worth thousands of gold., — Tamil Related Mantras “Tamil: பூர்வோத்தரம் மேரு காத்திரம் போல் இருக்கிறது.” English Translation: His pedigree is weighty as mount Meru., “Tamil: வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்.” “English Translation: He who sows actions will reap actions, he that sows millet will reap millet.”, “Tamil: கன்னானுக்கு முன்னே கழுதை பரதேசம் போனாற்போலே.” English Translation: As an ass went on a pilgrimage before a copper-smith.,