“Tamil: கலக் நெல்லுக்குக் கல உமி இருக்குமா?” English Translation: Will a kalam of paddy yield a kalam of husks?, — Tamil Related Mantras “Tamil: குரு மொழி கேளாதவனும் தாய் வார்த்தைக்கு அடங்காதவனும் சண்டி.” “English Translation: He who will not bear the words of this Guru-religious teacher-and he who disobeys his mother, are worthless.”, “Tamil: தவிடு தின்பவனை அமுது தின்னச் சொன்னாற்போல.” English Translation: Like requesting one who eats bran to feed on ambrosia., “Tamil: நெய்யை உருக்கித் தயிரைப் பெருக்கிச் சாப்பிட வேண்டும்.” “English Translation: Use ghee after melting, and curds diluted.”,