“Tamil: கல்லைக் கிள்ளி கை இழந்தது போலாம்.” English Translation: Like losing the hand by pinching a stone., — Tamil Related Mantras “Tamil: “உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.”“,”English Translation: If friends consume one’s grain an ant hole, if strangers consume it, fame.”, “Tamil: பெரு மரத்தைச் சுற்றிய வள்ளிக்கொடிபோல.” English Translation: Like a creeping plant-Dioscorea sativa-round a large tree., “Tamil: “அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்.”“,English Translation: He is here and there and has a share also in the boiled rice.,