“Tamil: அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருக்காணியா?” English Translation: Is hair a rare sight to the child of a barber?, — Tamil Related Mantras “Tamil: குலம் குலத்தோடே வெள்ளம் ஆற்றோடே.” “English Translation: Tribe goes with tribe, the flood with the river.”, “Tamil: “போன மாட்டைத் தேடுவாரும் இல்லை, மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.”“,”English Translation: There is no one to seek the lost cow, none to pay the hire of the cowherd.”, “Tamil: வாயிலே உறவு மனதிலே பகை.” “English Translation: Friendship in the mouth, and hatred in the mind.”,