“Tamil: கழுதை அறியுமா கந்தப்பொடி வாசனை?” English Translation: Can an ass appreciate fragrant powder?, — Tamil Related Mantras “Tamil: தெள்ளிய திருமணி திருட்டுக்கு நவமணி.” English Translation: In thieving he is a precious stone—one of the nine gems., “Tamil: கொக்குக்கு உண்டா வீர சைவம்?” English Translation: Does the stork observe the rules of Linga-worship?The strict Saivite is a rigid vegetarian., “Tamil: நுண்ணிய ஞானம் உரைப்பார்கள் சொன்னதில் ஒன்றும் நடவார்கள்.” “English Translation: They give wise counsels, but they themselves walk not according to any one of them.”,