“Tamil: “கழுதைக்கு ஏன் கவினம், அல்லது கடிவாளம்?”“,English Translation: Why a bit or a bridle for an ass?, — Tamil Related Mantras “Tamil: தென் காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம்.” “English Translation: The manners of Tenkási, and the ceremoniousness of Tinnevelly.”, “Tamil: தான் போய் மோர் இல்லாமல் வந்தவன் தயிருக்குச் சீட்டு எழுதினானாம்.” “English Translation: It is said that he who went in person and could not obtain even butter-milk, sent a written order for curds.”, “Tamil: பொன்னின் குடத்திற்குப் பொட்டு இட்டு பார்க்க வேண்டுமா?” “English Translation: Must a royal mark be inscribed on a golden pot, that it may appear the more beautiful?”,