“Tamil: கள்ளனுக்குப் பாதி வெள்ளனுக்குப் பாதி.” “English Translation: One half to the rogue, and one half to the honest.”, — Tamil Related Mantras “Tamil: குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்புப் போகாது.” “English Translation: Though it become fat, the flesh of a kid is always clammy.”, “Tamil: பழக பழகப் பாலும் புளிக்கும்.” English Translation: By constant use even milk will taste sour., “Tamil: மாவுக்கு தக்க பணிகாரம்.” English Translation: Cakes proportioned to the flour.,