“Tamil: கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்.” “English Translation: Should he drink toddy, he will tell the truth.”, — Tamil Related Mantras “Tamil: தன் காரியம் என்றால் தன் சிலையும் பதைக்கும்.” “English Translation: If it is his own concern, even the folds of his garment will flutter.”, “Tamil: காடிக்குப் போய்த் தயிர் கொண்டுவந்ததுபோல.” English Translation: Like going for vinegar and bringing curds., “Tamil: அப்பியாச வித்தைக்கு அழிவு இல்லை.” English Translation: Thoroughly acquired knowledge does not fail.Said in commendation of obvious efficiency.,