“Tamil: கறையான் புற்றுப் பாம்புக்கு உதவுகிறது.” English Translation: An ant-hill is useful to a snake., — Tamil Related Mantras “Tamil: உப்பு நீர் மேகம் உண்டால் உலகிற் பிரவாகம்.” “English Translation: If the ocean were to become clouds, the world would be flooded.”, “Tamil: புகைக்கினும் காரகில் பொல்லாங்கு எழாது.” “English Translation: Though eaglewood produces smoke, it will do no harm.”, “Tamil: கலப்பானாலும் பூசபூசப் பொன்னிறம்.” “English Translation: Though not pure, repeated gilding will give it the colour of gold.”,