“Tamil: கற்பித்தவன் காப்பாற்றுவான்.” English Translation: He who preordained will protect or guide., — Tamil Related Mantras “Tamil: தாய் சொல் துறந்தால் வாசகம் இல்லை.” “English Translation: When one rejects the advice of his mother, no precept can reform him.”, “Tamil: பெண்ணரம்பைக் கூத்துக்குப் போய் பேய்க் கூத்து ஆச்சுதே.” English Translation: The going to a dance of celestials ended as a dance of devils., “Tamil: “அரியும் சிவனும் ஒன்று, அல்ல என்கிறவன் வாயில் மண்.”“,English Translation: Vishnu and Siva are one; let sand be put into the mouth of him who denies it.,