“Tamil: கற்ற இடத்திலா வித்தையைக் காட்டுகிறது?” English Translation: To practise a trick on him who taught it?, — Tamil Related Mantras “Tamil: இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.” English Translation: The defects in the eye-lashes are not apparent to the eye., “Tamil: சித்தன் போக்குச் சிவன் போக்கு ஆண்டி போக்கு அதே போக்கு.” “English Translation: The manner of Chittan is like the manner of Siva, the manner of religious mendicant is like itself.”, “Tamil: ஆட்டைக் காட்டி வேங்கை பிடிக்கப் பார்க்கிறான்.” English Translation: He aims to catch the leopard by exposing the sheep.,