“Tamil: கனத்திற்கு நற்குணம் சுமைதாங்கி.” English Translation: Virtue is the support of dignity., — Tamil Related Mantras “Tamil: பொல்லாதவர்கள் சினப்பட்டால் கல்வின் பிளவு போல ராசியாகமாட்டார்கள்.” “English Translation: The anger of the wicked is like a fracture in a stone, they are not easily reconciled.”, “Tamil: “வீடு எல்லாம் குருடு, வாசல் எல்லாம் கிணறு.”“,”English Translation: The inmates of the house are all blind, and there are wells all over the yard.”, “Tamil: ஆனை கறுத்திருந்தும் ஆயிரம் பொன் பெறும்.” “English Translation: Though black, an elephant will fetch a thousand gold pieces.”,