“Tamil: அகதியைப் பகுதி கேட்கிறதா?” English Translation: What! is tribute demanded of the destitute?, — Tamil Related Mantras “Tamil: கடா பின்வாங்குகிறது பாய்ச்சலுக்கு அடையாளம்.” English Translation: The drawing back of the he-goat shows that he is about to butt., “Tamil: எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டதுபோல.” English Translation: Like burning down the house for fear of rats., “Tamil: துளசிக்கு வாசமும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிறபோதே உண்டு.” English Translation: The fragrance of the Tulasi and the point of a thorn are in the bud.,