“Tamil: காக்கையும் காற்றும் போக்கு உண்டானால் வரும்.” English Translation: Crows and winds go but to return., — Tamil Related Mantras “Tamil: சொருகிக் கிடந்த அகப்பையும் சோறு அள்ளப் பறப்பட்டது.” “English Translation: Even the ladle that had been cast aside as useless, is again serving out rice.”, “Tamil: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.” English Translation: There is no mantra superior to one’s father’s advice., “Tamil: இருட்டு வீட்டுக்குள் போனால் திருட்டுக்கை நிற்குமா ?” English Translation: Will his thievish hand be restrained when he enters a dark room?,