“Tamil: காணப்பட்டன எல்லாம் அழியப்பட்டன.” English Translation: All that is seen is temporary., — Tamil Related Mantras “Tamil: பாம்பு தின்கிற ஊரிலே போனால் நடு முறி நமக்கு என்று இருக்கவேண்டும்.” “English Translation: If we go to a country of snake eaters, we must be prepared for the middle bit.”, “Tamil: ஆஸ்தியுள்ளவனுக்கு நாசம் இல்லை.” English Translation: The wealthy are not exposed to immediate ruin., “Tamil: மட்டைக் கரியையும் மடப்பள்ளியாரையும் நம்பப்படாது.” English Translation: Palm-stem charcoal and Madappallis are not to be trusted.,