“Tamil: காயம் பட்ட குரங்குபோல்.” English Translation: Like a wounded monkey., — Tamil Related Mantras “Tamil: மாமியார் செத்து மருமகள் அழுகிறதுபோல.” “English Translation: Like the wailing of a daughter-in-law, on account of the death of her mother-in-law.”, “Tamil: “அண்ணனுக்குப் பெண் பிறந்தால், அத்தை அசல் நாட்டாள்.”“,”English Translation: If my elder brother has a daughter, my paternal aunt becomes an alien.”, “Tamil: உண்ணக் கை சலித்து இருக்கிறான்.” English Translation: His hand is weary with eating.,