“Tamil: காய்ந்த புலி ஆவிலே விழுகிறது.” English Translation: A lean tiger falls on a cow., — Tamil Related Mantras “Tamil: அளவளாவில்லாதவன் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர் நிறைந்தற்று.” English Translation: The prosperity of him who does not cultivate sociality is like the filling of a tank without a bank., “Tamil: நாயும் வளர்த்து நரகலும் வாருவானேன்?” English Translation: Why keep a dog and clean up its filth?, “Tamil: “பார்த்திருந்தவள் பச்சை குத்தினாள், கேட்டிருந்தவள் வறுத்துக் குத்தினாள்.”“,”English Translation: She who had seen the process pounded it undried, she who had heard of it pounded roasted.”,