“Tamil: காய்ந்தும் கெடுத்தது பேய்ந்தும் கெடுத்தது.” English Translation: It was destroyed by the sun and by the rain., — Tamil Related Mantras “Tamil: அறப்படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில் விழுந்தது போல.” English Translation: As the thoroughly practised musk-rat was drowned in the refuse-pan., “Tamil: வாய் காய்ச்ச புலி ஆள்மேலே விழுந்ததுபோல.” English Translation: As a hungry tiger fell on a man., “Tamil: பெண்டாட்டி கொண்டதும் திண்டாட்டம் பட்டதும் போதும்.” English Translation: Enough of taking a wife and suffering the consequences.,