“Tamil: “அம்மையாரே வாரும், கிழவனைக் கைக்கொள்ளும்.”“,”English Translation: Come, old lady, and receive the old man.”, — Tamil Related Mantras “Tamil: சமயம் வாய்த்தால் நமனையும் பலகாரம் செய்வான்.” English Translation: When opportunity offers he may eat even Yama as a cake., “Tamil: வண்ணான் பிள்ளை செத்தால் அம்பட்டனுக்கு மயிர் போயிற்று.” “English Translation: If the washerman’s child die, the barber cares not a hair.”, “Tamil: தாட்டோட்டக்காரரைக் கூடுவதிலும் தனியே இருப்பது நலம்.” English Translation: It is better to be alone than to associate with the fraudulent.,