“Tamil: கார்த்திகைப் பிறைபோலக் கண்டேன்.” English Translation: I saw it like the third-day moon of November., — Tamil Related Mantras “Tamil: காசைக் கொடுத்துக் குத்து மாடு தேடுகிறதா?” English Translation: Will you buy a vicious cow at a high price?, “Tamil: கன்னி இருக்கக் காளை மணம் போகலாமா?” “English Translation: When a virgin is yet unmarried, may the youth-her brother-marry?”, “Tamil: மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியப் பாயும்.” English Translation: Gently flowing water will hollow even a rock.,