“Tamil: காலஞ் செய்கிறது ஞாலம் செய்யாது.” English Translation: The world cannot accomplish that which time effects., — Tamil Related Mantras “Tamil: கூடக் குடி இருந்துகொண்டு கொள்ளி சொருகலாமா?” English Translation: Whilst residing with one shall we thrust a firebrand into his house?, “Tamil: சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.” English Translation: Indolence is the parent of want., “Tamil: பார்ப்பான் கறுப்பும் பறையன் சிவப்பும் ஆகாது.” “English Translation: A black brahman, and a fair pariah are not trustworthy.”,