“Tamil: அயலார் உடமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.” English Translation: He flies at his neighbours’ property as a demon., — Tamil Related Mantras “Tamil: காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது.” English Translation: Dreams of bliss and premature wisdom are not lasting., “Tamil: கண்ணாரக் காணாதது மூன்றில் ஒரு பங்கு.” English Translation: That one has not seen with his own eye amounts to one third., “Tamil: குபேரன் பட்டணம் கொள்ளைபோனாலும் அதிஷ்டவீனனுக்கு அகப்பைக் காம்பும் அகப்படுமா?” “English Translation: Though the city of Kubèran be despoiled, will the unfortunate obtain even the handle of a wooden spoon?”,