“Tamil: காற்றில் அகப்பட்ட கப்பல்போல் அலைகின்றது மனம்.” English Translation: The mind is agitated like a ship in a storm., — Tamil Related Mantras “Tamil: கொடுக்க மாட்டாதவன் கூத்தைப் பழித்தான்.” English Translation: He who was not disposed to contribute to the drama spoke disparagingly of it., “Tamil: சினத்தால் அறுத்த மூக்குச் சிரித்தால் வருமா?” “English Translation: Will the nose cut off in anger, be restored by laughing?”, “Tamil: “புத்தி அற்றோரும் தூங்கினர், புத்தி உற்றோரும் தூங்கினர்.”“,English Translation: Both the foolish and the wise slept.,