“Tamil: காற்றுக்குத் தோணி எதிர்த்து ஓடாது.” English Translation: A dhony can not sail against the wind., — Tamil Related Mantras “Tamil: கூழ் என்றாலும் வாழ்வுக்குத் தக்கதாக குடிக்கத்தான் வேண்டும்.” “English Translation: Though only gruel, it must be drunk agreeably to one’s circumstances.”, “Tamil: குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி குன்றிமணிதான்.” English Translation: Though it lies on the dunghill the kunrimani-abrus precatorius-remains unchanged., “Tamil: விடியா மூஞ்சிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படாது.” “English Translation: Though the unfortunate may find work, he will not get his hire.”,