“Tamil: கிணற்றிலேத் தண்ணீர் உதித்தது.” English Translation: Water sprang up in the well., — Tamil Related Mantras “Tamil: “தான் கெடுத்தது பாதி, தம்பிரான் கெடுத்தது பாதி.”“,”English Translation: Half was spoiled by himself, and half by his superior.”, “Tamil: தச்சன் வீட்டிலே தயிரும் எச்சன் வீட்டிலே சோறும் எப்படிச்சேரும்?” “English Translation: Will curds be found in the house of a carpenter, or boiled rice in that of a niggard?”, “Tamil: பிடாரி வரம் கொடுத்தாலும் ஒச்சன் வரம் கொடுக்கிறது அரிது.” “English Translation: Though a pidári may grant a favour, it will be difficult to obtain it through the priest.”,