“Tamil: கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?” English Translation: Why sing eléla when plucking up greens?, — Tamil Related Mantras “Tamil: புல்லைத் தின்னும் மாடுபோலப் புலியைத் தின்னும் செந்நாய் உதவுமா?” English Translation: Will the red dog that eats tiger’s flesh prove as useful as the cow that eats grass?, “Tamil: படுக்கைச் சுகம் மெத்தை அறியாது.” English Translation: The comfort of the bed is not experienced by the mattress., “Tamil: பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.” English Translation: Hunger dissipates the ten.The ten are the five senses and their organs.,