“Tamil: கீர்த்தியால் பசி தீருமா?” English Translation: Will hunger be appeased by fame?, — Tamil Related Mantras “Tamil: “மகிமைப்பட்டவனுக்கு மரணம், மாட்டுக்காரப்பையனுக்குச் சரணம்.”“,”English Translation: Death to the distinguished, homage to the cowherd.”, “Tamil: எட்டினால் குடுமியைப் பிடிக்கிறது. எட்டாவிட்டால் காலைப்பிடிக்கிறது.” “English Translation: If it can be reached, seizing by the kudumi knot of hair, if not, clinging to the feet.”, “Tamil: ஆனை இலைக்கறி பூனை பொரிக்கறி.” English Translation: An ordinary curry for an elephant and a superior curry for a cat.,