“Tamil: குடத்திற் பொன் கூத்து ஆடுமா?” English Translation: Will gold in a pot dance?, — Tamil Related Mantras “Tamil: கழுவிக் கழுவிப் பின்னும் சேற்றை மிதிக்கிறதா?” English Translation: What! is it to tread in the mud every time you wash your feet?, “Tamil: பன்றியோடு கூடிய கன்றும் மலம் தின்னும்.” English Translation: A calf that goes with a pig will eat excrement., “Tamil: நன்மையும் தீமையும் இம்மையிலே தெரியும்.” English Translation: Good and evil are apparent in the present state.,