“Tamil: குடிபோன வீட்டிலே வறட்டு நாய் காத்ததுபோல.” English Translation: As a lean dog watched a deserted house., — Tamil Related Mantras “Tamil: கட்டப்பாரையை விழுங்கிச் சுக்குக் கஷாயம் குடித்ததுபோல.” English Translation: Like drinking a decoction of dry ginger after swallowing a crowbar., “Tamil: குழந்தை பட்டினியும் கோயில் பட்டினியும் இல்லை.” English Translation: Infants and temple servants do not suffer from hunger., “Tamil: நல்ல நினைவை அனுசரித்தலே கெட்ட நினைவை நீக்கல்.” “English Translation: Entertaining good thoughts, is in fact leaving evil thoughts.”,