“Tamil: குடிமதம் அடிபடத் தீரும்.” English Translation: The madness of a drunkard may be cured by beating., — Tamil Related Mantras “Tamil: தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்.” English Translation: The thoroughly learned may become a religious guide., “Tamil: மரணத்திலும் கெட்ட மார்க்கத்துக்குப் பயப்படு.” English Translation: Be more afraid of a vicious course than of death., “Tamil: இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழியா?” English Translation: Is the wife of the destitute the friend or companion of all?,