“Tamil: குடியிற் பிறந்து குரங்கு ஆட்டம் ஆடுதல்.” “English Translation: Born in a good family, and playing the monkey.”, — Tamil Related Mantras “Tamil: பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவினது போல.” English Translation: As the man who had no wife embraced a demoness., “Tamil: படிக்கிற பிள்ளை பாக்குப் போட்டால் நாக்கு தடிப்பாய் போம்.” “English Translation: If a school boy chew betel, his pronunciation will be spoilt.”, “Tamil: “வீட்டைக் காத்த நாயும், காட்டைக் காத்த நரியும், வீண் போகாது.”“,”English Translation: The expectations of a dog in a house, and a fox in the jungle are not vain.”,