“Tamil: குடியிற் பிறந்து செடியில் விழுந்தான்.” English Translation: Born in a good family and falling into a bush., — Tamil Related Mantras “Tamil: தான் பத்தினி ஆனால் தேவடியாள் தெருவிலும் குடி இருக்கலாம்.” English Translation: If a woman be chaste she may live in the street of the harlots., “Tamil: உள்ளதை எல்லாம் கொடுத்து நொள்ளைக்கண்ணியைக் கொண்டானாம்.” English Translation: It is said that he took to wife a blind girl having given away all he had., “Tamil: வெட்டிக்குப் பெற்று வேலியில் எறிந்தார்களா?” “English Translation: Did they give birth to me in vain, and throw me at a hedge?”,