“Tamil: குட்டிக் கிடையிலே ஓனாய் புகுந்ததுபோல்.” English Translation: As a wolf entered a fold of lambs., — Tamil Related Mantras “Tamil: கன்மத்தினாற் சாதியன்றிச் சென்மத்தினால் இல்லை.” “English Translation: Caste arises from action, it is not from birth.”, “Tamil: விட்டு விட்டுப் பெய்கிற மழையிலும் விடாமற் பெய்கிற தூவானம் நல்லது.” English Translation: Unceasing driving rain is preferable to intermitted showers., “Tamil: “விண்ணாணம் எங்கே, கின்னரம் எங்கே?”“,”English Translation: What is become of your ostentation, and where is your guitar?”,