“Tamil: குட்டி நாய்கொண்டு வேட்டை ஆடினது போல.” English Translation: Like hunting with pups., — Tamil Related Mantras “Tamil: ஐந்து சிட்டுக்கு இரண்டு காசு விலை.” English Translation: The price of five chits a small bird is two cash., “Tamil: உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.” English Translation: He who speaks the truth is regarded as a wicked person by the country., “Tamil: “உள்ள பிள்ளை உரலை நக்கிக்கொண்டிருக்க, மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறாள்.”“,”English Translation: While her child licks the mortar, she goes on a pilgrimage to Tirupati in expectation of another.”,