“Tamil: குண்டி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.” English Translation: If starved even a horse will eat straw., — Tamil Related Mantras “Tamil: வாழுகிற வீட்டில் மரநாய் கட்டினதுபோல.” English Translation: As a polecat was tied up in a house occupied by a prosperous family., “Tamil: உடைமை என்பது கல்வியுடைமை.” English Translation: Learning is real wealth., “Tamil: பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.” English Translation: Accounts learnt at school will not be practically useful.,