“Tamil: குண்டுச் சட்டியிலே குதிரை ஓட்டுகிறான்.” English Translation: He displays his horsemanship in an earthen pot., — Tamil Related Mantras “Tamil: ஆனையை வித்துவானுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு.” “English Translation: Give an elephant to a pundit, and a cat to a mountaineer.”, “Tamil: ஆளை அறிந்துதான் அறுக்கிறான்.” English Translation: After ascertaining the character of the person he undermines his interests., “Tamil: வீட்டைக் கட்டி ஓட்டைப் போடு.” “English Translation: Build the house, and then tile it.”,