“Tamil: அரசன் எப்படியோ அப்படியே குடிகள்.” English Translation: As is the king such are his subjects., — Tamil Related Mantras “Tamil: நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத் தெருவிலே சோறு.” “English Translation: A woman who has borne four children, eats her rice in the middle of the street.”, “Tamil: கழுத்திலே கரிமணி இல்லை பெயர் முத்துமாலை.” “English Translation: Her name is pearl necklace, yet on her neck she has not a black bead.”, “Tamil: பாம்பு தின்கிற ஊரிலே போனால் நடு முறி நமக்கு என்று இருக்கவேண்டும்.” “English Translation: If we go to a country of snake eaters, we must be prepared for the middle bit.”,