“Tamil: அரசன் வழிப்பட்டது அவனி.” “English Translation: It is the earth i. e., its inhabitants that follows the king.”, — Tamil Related Mantras “Tamil: ஆளை ஆள் அறியவேண்டும் மீனைப் புளியங்காய் அறியவேண்டும்.” English Translation: Man must be tested by man and fish by tamarind acid., “Tamil: “கை இல்லாதவன் கரணம் போடலாமா, கால் இல்லாதவன் ஓடலாமா?”“,”English Translation: Can one who has no hands turn a somersault, can one who has no feet run about?”, “Tamil: பிள்ளைவீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்ததுபோல.” “English Translation: If the family of the bridegroom consent, half the ceremony of marriage is over.”,