“Tamil: குத்துப்பட்டுப் பொறுத்தாலும் குறைவயிறு பொறுக்கும்?” “English Translation: A cuff may be borne, can hunger?”, — Tamil Related Mantras “Tamil: “அத்தான் செத்தான் மயிராச்சு, கம்பளி மெத்தை நமக்காச்சு.”“,English Translation: My brother-in-law’s death has not affected me any more than the loss of a hair; but his blanket and mattress have become mine., “Tamil: ஏச்சிலும் பேச்சிலும் வல்லவனே.” English Translation: He is indeed clever in abuse and empty talk., “Tamil: “அசைந்து தின்கிறது மாடு, அசையாமல் தின்கிறது வீடு.”“,English Translation: A cow eats moving; a house eats standing.,