“Tamil: அரசன் வழிப்படாதவன் இல்லை.” English Translation: No one is exempt from duty to the king., — Tamil Related Mantras “Tamil: வடக்கத்தியானையும் வயிற்று வலியையும் நம்பல் ஆகாது.” “English Translation: You must not be heedless of a northman, or of the belly-ache.”, “Tamil: வித்தைக் கள்ளி மாமியார் விறகு ஒடிக்கப் போனாளாம் கற்றாழை முள்வந்து கொத்தோடே தைத்ததாம்.” “English Translation: The sapient old mother-in-law is said to have got foul of the thorny cactus, when she went to gather firewood.”, “Tamil: எரிகிற வீட்டை அவிக்கக் கிணறு வெட்ட நாள் பார்த்தது போல.” “English Translation: Like seeking an auspicious day, to dig a well in order to quench the flames of a house on fire.”,