“Tamil: கும்பிட்டுக் கடன் கொடாதே கும்பிட்டுக் கடன் வாங்காதே.” English Translation: Neither lend nor borrow beseechingly., — Tamil Related Mantras “Tamil: அவன் காலால் கீறினதை நான் நாவால் அழிக்கிறேன்.” English Translation: What he has scored with his feet I efface with my tongue., “Tamil: விருந்தும் மருந்தும் மூன்று பொழுது.” English Translation: Hospitality and medicine must be confined to three days., “Tamil: முகத்துக்கு அஞ்சி மூத்தாரோடு போனால் குலத்துக்கு எல்லாம் ஈனமாம்.” “English Translation: If a woman elope with her husband’s elder brother out of personal regard for him, it will be a disgrace to the whole family.”,