“Tamil: கும்பிட்ட தெய்வம் குலதெய்வம்.” English Translation: The deity I worship is my hereditary deity., — Tamil Related Mantras “Tamil: “பொன் இரவல் உண்டு, பூ இரவல் உண்டா?”“,”English Translation: Gold may be lent, can flowers?”, “Tamil: அன்றைக்குத் தின்கிற பலாக்காயைவிட இன்றைக்கு தின்கிற களாக்காய் பெரிது.” “English Translation: The Kalà fruit, carissa diffusa, of to-day is better than the jack fruit of the future.”, “Tamil: “ஆனை ஒரு குட்டிபோட்டும் பலன், பன்றி பல குட்டிபோட்டும் பயன் இல்லை.”“,English Translation: It is of value though an elephant brings forth a single young one; but the many young ones of a pig are of no value.One good thing is better than ten bad ones.,