“Tamil: குரங்குக்கும் தன்குட்டி பொன்குட்டி.” English Translation: Even to the monkey its own young is precious., — Tamil Related Mantras “Tamil: கரிப்பிலே பிள்ளை விற்றாற்போலே.” English Translation: Like selling a child in famine., “Tamil: “பெரியோர்முன் தாழ்ந்து பேசில், நாணலைப்போல் நிமிர்ந்து கொள்வார்கள்.”“,”English Translation: When speaking submissively to the great, they preserve an erect posture like a reed.”, “Tamil: எறும்பு ஊர இடங்கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான்.” “English Translation: If room be given sufficient for ants to creep in, he will drive a loaded bullock that way.”,