“Tamil: குரங்குப் பிடிபோல் பிடிக்கவேண்டும்.” English Translation: Lay hold of a thing as firmly as a monkey., — Tamil Related Mantras “Tamil: ஒருவனாய்ப் பிறப்பது ஒரு பிறப்பாமா ஒன்றி மரம் தோப்பாமா?” English Translation: Is it worth being to be an only offspring? Is a single tree a tope a grove?, “Tamil: கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்றுச் சுக்குக் கண்ட இடத்தில் காயம் தின்பாள்.” “English Translation: She brings forth her child where she sees a bedstead, and takes the prescribed tonic where she sees dry ginger.”, “Tamil: “திருப்பதியில் மொட்டை அடித்ததும் பற்றதா, ஶ்ரீரங்கத்தில் சிரிப்பாய்ச் சிரித்ததும் பற்றாதா ?”“,English Translation: Is it not enough to have been shaven bald at Tirupati and disgraced at Shrírangam?,