“Tamil: குரங்கு எல்லாம் ஒரு முகம்.” English Translation: All monkeys have faces alike., — Tamil Related Mantras “Tamil: பூனைக்குச் சிமாளம் வந்தால் பீற்றற்பாயில் புரளுமாம்.” “English Translation: It is said that if a cat be merry, she will roll about on an old mat.”, “Tamil: “ஒருபிள்ளையென்று ஊட்டி வளர்த்தாளாம், அது செரியாக் குணம் பிடித்துச் செத்ததாம்.”“,”English Translation: It is said that having only one child she fed it well, but that it died of indigestion.”, “Tamil: “அத்தான் செத்தான் மயிராச்சு, கம்பளி மெத்தை நமக்காச்சு.”“,English Translation: My brother-in-law’s death has not affected me any more than the loss of a hair; but his blanket and mattress have become mine.,